Tag: actress rihana

  • சீரியல் நடிகையை படுக்கைக்கு அழைத்த நடிகர் இவரா..? பிரபலம் சொன்ன ஷாக் தகவல்..!

    தமிழில் சீரியல் மூலமாக அறிமுகமான ஒரு சில நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை ரிஹானா. தொடர்ந்து அவர் கொடுக்கும் பேட்டிகள் பலவும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும் பேட்டிகளாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்று அதிக சர்ச்சையாகி வந்தது. சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரிஹானா. பல காலங்களாகவே அவருக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்தது.…