Tag: Actress Ritika Singh

  • பாத்தாலே ஜிவ்வுன்னு இருக்குது.. வேட்டையன் பட ஹீரோயின் ரித்திகா சிங் அசர வைக்கும் போட்டோஸ்..

    குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து திரைப்பட நடிகையானவர் ரித்திகா சிங். இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை ரித்திகா சிங். சினிமா துறையில் என்ட்ரி கொடுப்பதற்கு முன் கிக் பாக்ஸிங்கில் பல போட்டிகளில் விளையாடி விருதுகளை குவித்திருக்கிறார். 2009 ஆசிய உட்புற விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி, சூப்பர் ஃபைட் லீக்கில் பங்கேற்றார் ரித்திகா சிங். அதன் பின்னர் ரித்திகா சிங்கை விமான பயணம் ஒன்றில் சந்தித்த சுதா கொங்கரா இறுதி சுற்று படத்திற்கு…