Tag: Actress Rohini

  • இதற்கு பெயர்தான் கர்வமா?. சமயோஜிதமாக நடந்த நடிகை..! எப்ப மாறுவாங்க…

    எல்லா காலங்களிலுமே தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு இசையமைப்பாளராக இருந்து வருபவர் இளையராஜா. சினிமாவில் கருப்பு வெள்ளை காலகட்டம் முடிந்து கலர் சினிமா காலகட்டம் துவங்கிய சமயத்தில் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இளையராஜா. அவரது முதல் திரைப்படமான அன்னக்கிளி திரைப்படத்தில் துவங்கி இப்பொழுது வரை அவரது பாடல்களுக்கு இருக்கும் வரவேற்பு என்பது குறையவே இல்லை. அன்னக்கிளி திரைப்படம் வெளியான காலகட்டங்களில் இளையராஜாவின் பாட்டு மட்டும்தான் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றதாக இருந்தது.…

  • நடிகையை காதலித்து மன உளைச்சலில் விழுந்த ரகுவரன்..! வேறு நடிகரை திருமணம் செய்த நடிகை..!

    தமிழ் திரையுலகில் மிரட்டல் வில்லனாக ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்த நடிகர் ரகுவரன் கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில் பிறந்தவர். இவர் தனது கல்லூரி படிப்பை கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்ற பிறகு இளங்கலை பட்டத்தை பெற்றார். இதனை அடுத்து தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் வில்லன் ஆகவும் குணசித்திர வேடத்திலும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பிரபல நடிகையை காதலித்த ரகுவரன்.. இவர் தனது வேறுபட்ட குரலில் பேசி ரசிகர்களை…