Tag: Actress Roopa
-
ஒருதலை ராகம் படத்தில் நடித்த நடிகை ரூபா.. இப்போ எப்படி இருக்காங்கனு தெரிஞ்சா மிரண்டே போயிடுவீங்க..!
தமிழ் திரை உலகில் எண்பது காலகட்டத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருந்த ஒரு தலை ராக நடிகை ரூபாவை உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இதையும் படிங்க: அம்மா வனிதாவை Insult செய்த அவரது மகன்.. என்ன இப்படி சொல்லிட்டாரு..! ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை ரூபா தற்போது எப்படி இருக்கிறார் என்று அறிந்து கொள்ள அனைவரும் ஆவலாக இருப்பீர்கள். அந்த வகையில் இந்த பதிவில் ரூபா…