Tag: Actress Salma

  • சிறகடிக்க ஆசை சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகை சல்மாவா இது..? வைரல் போட்டோஸ்..!

    சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகப்படையுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டரில் நடிக்கும் நடிகை சல்மா தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்களால் இணையமே தள்ளாடி வருகிறது. சீரியல்களில் குடும்ப பாங்கினியாக நடித்து வரும் நடிகை சல்மா இப்படி மார்டன் உடையில் அனைவரது மனதையும் மயக்க கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் வெளி வந்திருக்கும் புகைப்படங்களால் புகழ்…