Tag: actress sameera reddy

  • என் இந்த உறுப்பை.. அந்த முறையில்.. பெருசாக்க சொன்னாங்க.. மிரண்டு போயிட்டேன்.. சமீரா ரெட்டி வேதனை..!

    தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி சில நாட்களே பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சமீரா ரெட்டி. 2002 ஆம் ஆண்டு ஹிந்தி சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் சமீரா ரெட்டி. அதற்குப் பிறகு வெகு காலங்கள் கழித்துதான் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. 2008 ஆம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலமாக முதன் முதலாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் சமீரா ரெட்டி. அதற்கு பிறகு தமிழில் ஒரு சில திரைப்படங்களில்…