Tag: Actress samyuktha menon

  • மலையாள படங்களில் அது இருக்கு.. வாத்தி ஹீரோயின் சம்யுக்தா பேச்சை கேட்டீங்களா..?

    கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சம்யுக்தா மேனன் முதன்முதலில் மலையாள திரைப்படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமானார். இவர் மலையாளத்தில் வெளிவந்த பாப்கார்ன் என்ற திரைப்படத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டில் நடித்து மலையாள நடிகையாக அறிமுகமானார். சம்யுக்தா மேனன்: அதை எடுத்து 2018ல் தீவண்டி என்ற திரைப்படத்தில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார். மலையாளத்தில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை சம்யுக்தா மேனன். தமிழில் முதன் முதலில் களரி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.…