Tag: actress sanam Shetty

  • என்ன இப்படி இறங்கிட்டாங்க..படுக்கையில் படுமோசமான உடையில் சனம் ஷெட்டி..!

    நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தொடர்ந்து சினிமாவில் பெரிதாக அங்கீகாரம் கிடைக்காத சில நடிகைகள் உண்டு. அப்படியான சில நடிகைகளில் சனம் ஷெட்டி முக்கியமானவர் என்று கூறலாம். தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட சனம் ஷெட்டி 2012 ஆம் ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று நடிகையானார். அப்பொழுது வெளிவந்த அம்புலி என்கிற திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் வாய்ப்பு: அம்புலி திரைப்படம் அப்பொழுதே பேசப்பட்ட ஒரு திரைப்படமாக இருந்தது அறிவியல் புனைவு கதையான…