Tag: Actress Sandhya

  • சீரியலில் மாமியார் மருமகள் இப்போ நிஜத்திலும்.. மெட்டிஒலி நடிகைக்கு மருமகளாகும் விஜய் டிவி நடிகை..!

    விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் சீரியல் நடிகை சந்தியாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த விஷயத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் தன் வருங்கால கணவரோடு நடந்து முடிந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்நடிகை சந்தியாகிறார். சீரியல் மாமியார் மருமகள் நிஜத்தில்.. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகை சந்தியா ஆரம்பகாலத்தில் ஆதித்யா டிவியில் காலேஜ் டாட் காம் என்ற நிகழ்ச்சியை…

  • கூவத்தூர் ரிசார்ட்.. விடிய விடிய நடந்த கொடூரம்.. காதல் பட நடிகை சந்தியா பீச் ஹவுஸ் சம்பவம்..!

    தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னட மொழிகளில் நடித்திருக்கும் நடிகை சந்தியா 2004-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த காதல் திரைப்படத்தில் நடித்து அனைவரையும் அசத்தியவர். இதையும் படிங்க: “பாவாடை கட்டிக்கிட்டு. காட்டு வேலைக்கு போவேன்.. பூ மொட்டில் அதை தடவி..” கன்னிகா ஓப்பன் டாக்..! ஒரு இயற்பெயர் ரேவதி திரைப்படங்களில் நடிப்பதற்காக சந்தியா என்று பெயரை மாற்றிக் கொண்டார். மேலும் இவர் நடித்த முதல் படமே தமிழ்நாடு மாநில விருதையும், பிலிம்பேர் விருதையும் இவருக்கு பெற்று தந்தது. காதல்…