Tag: actress sangeetha krish

  • உடன் பிறந்த அண்ணனே.. மது போதையில் சீரழித்தான்.. பிஞ்சிலேயே.. சங்கீதா குறித்து பிரபல நடிகர் டாக்..!

    கொழுக் மொழுக் அழகியல் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் நடிகை சங்கீதா. குறிப்பாக இவர் கிளாமரான காட்சிகளுக்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக தமிழ் சினிமா இயக்குனர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நடிக்க வைக்கப்பட்டார். 90ஸ் காலகட்டத்தின் பிற்பகுதியில் சினிமாவில் நுழைந்த இவர் உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக பிரபலமான நடிகையாக பார்க்கப்படுகிறார். நடிகை சங்கீதா: 90ஸ் காலகட்டம் முதல் 2000 கால கட்டம் வரை பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை சங்கீதாவுக்கு மிக முக்கிய படமாக…