Tag: Actress saranya mohan

  • யாரடி நீ மோகினி சரண்யா மோகன் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

    தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடம், ஹீரோவுக்கு தங்கை, ஹீரோயினுக்கு தங்கை இப்படி பல ரோல்களில் நடித்து முன்னணி நடிகை ரேஞ்சுக்கு பிரபலமானவர் தான் நடிகை சரண்யா மோகன். இவர் முதன்முதலில் அதிக மலையாள திரைப்படங்களில் நடித்து அதன் பின்னர் தமிழுக்கு வாய்ப்பு கிடைக்க இங்கு வந்து சேர்ந்தார். யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக அவர் நடித்த ரோல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருந்தது. நடிகை சரண்யா மோகன்: அந்த படத்தில் மிகவும் குழந்தைத்தனமாக. சுட்டி பெண்ணாக…