Tag: Actress Saritha

  • பல பெண்களுடன் வீட்டிலே உல்லாசம்… கர்ப்பிணி மனைவி வயிற்றில் எட்டி உதைத்த நடிகர்.. பதைபதைக்க வைக்கும் நடிகையின் அழுகை..!

    தற்சமயம் கேரளாவில் நடந்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விஷயங்கள் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. இந்த நிலையில் கேரளாவின் பிரபல நடிகரான நடிகர் முகேஷ் மீது எழுந்திருக்கும் குற்றங்கள் பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இதற்கு நடுவே அவரது முன்னாள் மனைவியான சரிதா அவரைக் குறித்து சர்ச்சையான தகவல்களை கூறி இருக்கிறார். நடிகர் முகேஷ் வெகு காலங்களாகவே மலையாளத்தில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்து வருகிறார். வீட்டிலே உல்லாசம் தமிழில் இவர் சுந்தர் சி நடித்த…

  • கர்ப்பமா இருக்கேன் என தெரிஞ்சும் விடல.. நடிகை சரிதா பகீர் புகார்..!

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை சரிதா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.  இயக்குனர் பாலச்சந்தர் படத்தில் அதிகளவு நடித்து பெண்களுக்கு முக்கியத்துவம் தருகின்ற கேரக்டர் ரோல்களை அதிக அளவு செய்து பெண்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டதோடு இவரை போல போல்டான பெண்கள் சமுதாயத்திற்கு தேவை என்று…