Tag: actress shanthi priya

  • 53 வயசிலும் இளமை.. வெற்றிமாறன் ஹீரோயினாகும் ராமராஜன் பட நடிகை சாந்திப்பிரியா..

    தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்து வந்த பானு பிரியாவினுடைய சகோதரியும் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தைப் பெற்று 90ஸ் மற்றும் 80ஸ் காலகட்டத்தில் பிரபல ஹீரோயினாக வலம் வந்த நடிகையுமானவர் நிஷாந்தி என்னும் சாந்தி பிரியா. ஆந்திர பிரதேசத்தில் ராஜமுந்திரியில் பிறந்து வளர்ந்த சாந்தி பிரியா தெலுங்கு பேசும் குடும்பத்தை சேர்ந்தவர். நடிகை சாந்தி பிரியா: அதையடுத்து இவரது குடும்பம் சென்னைக்கு குடி பெயர்ந்ததால் தொடர்ந்து இவரும் இவரது சகோதரியும் திரைப்படத்துறையில் தடம் பதிக்க…