Tag: Actress Shanthi Williams

  • நடிகை மீனா கூட 5 பேர் சேர்ந்து.. மோகன்லால் ராதிகா LEAKED AUDIO…! அட்ஜெஸ்ட்மெண்ட் லீலைகள்..!

    ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையும் அதிர வைத்துக் கொண்டிருக்கிறது மலையாள திரை உலகில் அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டியின் அறிக்கை. இத்தனைக்கும் இந்த கமிட்டியின் அறிக்கை முழுமையாக வெளியாகவில்லை. சில பக்கங்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது அவ்வளவுதான். அந்த கசிந்த பக்கங்களே கேரள நடிகர் சங்கத்தை கூண்டோடு கலைத்துவிட்டு துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓட வைத்துவிட்டது. இன்னும் முழுமையான அறிக்கை வெளியானால் என்னென்ன கலேபரங்கள் நடக்குமோ என்று இந்த அறிக்கையின் மீது பார்வையை வைத்திருக்கிறார்கள் சினிமா ரசிகர்கள்…