Tag: Actress Sheela Rajkumar

  • தொடையை காட்டுறதுல ரம்பாவை மிஞ்சிப்புட்டாங்க..! நம்பவே முடியல..! குடும்ப குத்துவிளக்கு ஷீலா ராஜ்குமாரா இது..?

    கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ஆறாவது சினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷீலா ராஜ்குமார். பரதநாட்டிய கலைஞரான இவர் கூத்துப்பட்டறை மூலம் பல்வேறு மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். 2017 ஆம் ஆண்டு வெளியான டூலெட் என்ற திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் நல்ல வரவேற்பு பெற்ற கும்பலாங்கி நைட்ஸ் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில்…

  • ப்பா..! விவாகரத்துக்கு பிறகு உச்ச கட்ட கிளாமரில் மண்டேலா பட நடிகை ஷீலா ராஜ்குமார்..!

    தமிழ்நாட்டில் இருக்கும் ஜெயம் கொண்டாம் அருகே உள்ள சவேரியா பட்டி என்ற சின்ன ஊரில் பிறந்து வளர்ந்த ஷீலா ராஜ்குமார் ஜெயம் கொண்டத்தில் இருக்கும் புனித பாத்திமா உறைவிடப் பள்ளியில் பயின்றவர். மேலும் பள்ளிகளில் நடக்கும் நடன போட்டி, மாறுவேட போட்டியில் கலந்து கொண்டு நடிப்பின் மீது கொண்டிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்திய இவர் திருச்சியில் இருக்கும் கலை காவேரி கவின் கலை கல்லூரியில் இளங்கலை, முதுகலை என இரண்டிலும் பரதநாட்டியம் பயின்றிருக்கிறார். மண்டேலா பட நடிகை ஷீலா…