Tag: actress sithara

  • 50 வயசு.. இன்னும் கல்யாணம் பண்ணிக்கல.. இது தான் காரணம்.. ரகசியம் உடைத்த நடிகை சித்தாரா..!

    திரைப்படங்களில் பல நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகப்பெரிய அளவில் மார்க்கெட் பிடித்து சினிமாவில் ஒரு கலக்கு கலக்கிய பல நடிகைகள் வயசாகியும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு ஒரு காரணத்தை கூறி வந்தாலும் அதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நடிகை சித்தாரா: அந்த வகையில் திருமணம் செய்யாமலே வயதான நடிகைகள் லிஸ்டில் அனுஷ்கா செட்டி, கிரண் ரத்தோட், தபு ,பூனம் பஜ்வா, நக்மா ,கோவை சரளா இப்படி…