Tag: Actress Sivaranjini

  • எருக்கஞ்செடியோரம் இறுக்கி புடிச்ச என் மாமா.. நடிகை சிவரஞ்சனியின் தற்போதைய நிலை..!

    90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சிவரஞ்சனி. இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக 90ஸ் காலகட்டத்தில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருந்தார். 90ஸ் நடிகை சிவரஞ்சனி: தமிழை தாண்டி கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்களிலும் சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமான நடிகையாக முகமறியப்பட்டு வந்தார். முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னட திரைப்படமான”ஹிருதய சம்ரயா” என்ற…