Tag: actress sona bio pic

  • ஆத்தாடி.. எத்தன பேர் மானம் காத்துல பறக்க போகுதோ தெரியலையே.. நடிகை சோனா செயலால் அதிர்ச்சியில் பிரபலங்கள்..!

    தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை ஆக கண்களை காட்டி இழுத்தவர்தான் நடிகை சோனா. இவர் 2000 காலகட்டத்தில் தமிழில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்களை கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தும் மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். அஜித் மற்றும் ஜோதிகா நடித்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் நடித்து நடித்து நடிகையாக அறிமுகமானார் சோனா. நடிகை சோனா: திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக இருந்து 2002 ஆம் ஆண்டில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை பெற்றார்.…