Tag: Actress Soundarya

  • சினிமாவில் இது ரொம்ப முக்கியம்.. மறைந்த நடிகை சௌந்தர்யா ஓப்பன் டாக்..!

    தென் இந்திய திரை உலகை சில படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை சௌந்தர்யா, பொன்னுமணி எனும் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் தந்தை திரைப்பட எழுத்தாளர் தயாரிப்பாளராக இருந்ததை அடுத்து திரையுலகப் பிரவேசம் இவருக்கு எளிதாக இருந்தது. நடிகை சௌந்தர்யா.. தமிழ் திரை உலகில் இவர் நடிப்பில் வெளி வந்த அருணாசலம், படையப்பா, காதலா காதலா, தவசி, சொக்கத்தங்கம் போன்ற…