Tag: Actress Sreeja

  • கமல்ஹாசன் தங்கச்சி.. சரத்குமார் மனைவி.. சினிமாவை விட்ட நடிகை ஸ்ரீஜாவின் தற்போதைய நிலை..!

    கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஸ்ரீஜா 1971-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி நாடகக் கலைஞராக விளங்கிய ஸ்ரீதரன் மற்றும் உஷா தம்பதிகளுக்கு பெண் குழந்தையாக பிறந்தவர்.  இவர் தனது ஆரம்பக் கல்வியை திருவனத்தபுரத்தில் இருக்கும் கார்த்திகை திருநாள் பெண்களுக்கான அரசு தொழில் கல்வி மேல்நிலைப் பள்ளியில் படித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் திருவனந்தபுரத்திலேயே இருக்கும் எஸ் எஸ் மகளிர் கலை கல்லூரியில் இளங்கலை படித்து முடித்த இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு தன் பெற்றோர்களோடு இணைந்து…