Tag: actress sreelekha mitra

  • ஹோட்டல் அறையில் வைத்து தகாத முறையில் தொட்டார்..! இயக்குனர் ரஞ்சித் மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு..!

    சினிமா துறையில் நடிகைகள் தங்களது தொழிலை தொடர்ந்து நீடிப்பதெல்லாம் அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை . நடிக்க வந்துவிட்டாலே எல்லாவற்றிற்கும் அடங்கிப் போக வேண்டும். என்ன கேட்டாலும் அதை செய்து கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனைக்கு தள்ளப்படுகிறார்கள் . சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட்: தங்களது கனவு இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என நினைக்கும் நடிகைகள் இதுபோன்று ஆண் ஆதிக்கத்திற்கும், பாலியல் தொல்லைக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். அட்ஜெஸ்ட்மென்ட் எல்லாம் முடியாது… வேண்டாம் என மறுக்கும் நடிகைகள் அந்த துறையை…