Tag: Actress Sriranjani

  • “அந்த போட்டோவை நினைச்சாலே.. இன்னைக்கு வரைக்கும்..” – குமுறும் நடிகை ஸ்ரீரஞ்சனி..!

    தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் குணசித்திர வேடங்களில் நடித்து அசத்திய நடிகை ஸ்ரீ ரஞ்சனி பாலச்சந்தர் இயக்கத்தில் காசளவு நேசம் என்ற தொலைக்காட்சி தொடரில் முதலில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த தொடரில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. நடிகை ஸ்ரீ ரஞ்சனி.. அந்த வகையில் தமிழில் 2000 வெளி வந்த அலைபாயுதே என்ற திரைப்படத்தில் மாதவனின் தங்கையாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக்…