Tag: Actress Sujitha photos

  • மாடர்ன் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..! குவியும் லைக்குகள்..!

    தற்போதைய முன்னணி சீரியல் நடிகையாக இருந்து வரும் சுஜிதா முன்னதாக தமிழ் மற்றும் மலையாளம் தெலுங்கு போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக சுஜிதா: கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஆன இவர் மலையாள குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை மணி தாயின் பெயர் ராதா இவரது அண்ணன் ஒரு திரைப்பட இயக்குனர் . அவர் மூலம் நடிகை சுஜிதா சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்துறையில் அறிமுகமாகி…