Tag: actress sumithra

  • நல்லா தான் வாழ்ந்தோம்.. என் புருஷன் சொன்ன அந்த வார்த்தை!! – ஓப்பான உடைத்த நடிகை சுமித்ரா..

    மலையாளத் திரைப்படமான நிர்மாலாயம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகம் செய்யப்பட்ட நடிகை சுமித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழைப் பொருத்த வரை அவளும் பெண் தானே என்ற திரைப்படத்தில் 1974 -ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இவர் தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். நடிகை சுமித்ரா.. நடிகை சுமித்ரா சிவாஜி கணேசன், சிவக்குமார்,…

  • 300 படங்களில் நடிச்ச நடிகை.. அவரோட பொண்ணுங்களும் நடிகைதான்.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே!.

    1974 இல் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இப்பொழுது வரை நடித்துக் கொண்டிருக்கும் நடிகராக இருந்து வருபவர் நடிகை சுமித்ரா. சுமித்ரா கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தவர் ஆவார். ராகவன் நாயர் மற்றும் ஜானகி என்கிற தம்பதியினருக்கு பிறந்தார். அதற்கு பிறகு நடனக்கலையின் மீது ஆர்வம் கொண்ட சுமித்ரா தொடர்ந்து நடனத்தில் ஈடுபாடு காட்டி வந்தார். இந்த நிலையில் நடிகை கே.ஆர் விஜயாவின் தூண்டுதலின் பேரில் சினிமாவில் அறிமுகம் ஆனார் சுமித்ரா. 300 படங்களில் நடிச்ச நடிகை 19…