Tag: Actress Suvalakshmi

  • நடிகை சுவலட்சுமி குறித்து பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்..!

    தமிழ் திரை உலகில் அதிக அளவு கவர்ச்சி காட்டாமல் நடித்த நடிகைகளின் ஒருவர் தான் நடிகை சுவலட்சுமி. இவரது குடும்பப் பாங்கான வட்டமான முகமும், மெல்லிய சிரிப்பும் எதார்த்தமான நடிப்பும் ரசிகர்களை கட்டி போட வைத்தது. 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் தேதி மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த இவர் மூன்று வயது சிறுமியாக இருக்கும் போதே சுரோ திர்த்த என்ற நடனப் பள்ளியில் கிராமிய நடனங்களை கட்டியிருக்கிறார். நடிகை சுவலட்சுமி.. பல்வேறு நடனங்களை…