Tag: actress swetha menon

  • என்னுடைய கீழ் உறுப்பு சிவக்க சிவக்க அடித்தார்.. பிரபல நடிகை பரபரப்பு புகார்..!

    மலையாள சினிமாவில் வெகு காலங்களாக பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஸ்வேதா மேனன். 1991 ஆம் ஆண்டு வெளியான அனஸ்வரம் என்கிற திரைப்படம் மூலமாக இவர் முதன்முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு மலையாளத்தில் அதிகமான வாய்ப்புகளை பெற்ற அவர் தொடர்ந்து ஹிந்தி சினிமாவிலும் வாய்ப்புகளை பெற தொடங்கினார்.  பிருதிவி என்கிற திரைப்படத்தில் முதன் முதலாக லக்கி என்கிற கதாபாத்திரத்தில் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். பாலிவுட்டில் வளர்ச்சி: பொதுவாகவே அந்த காலகட்டங்களில் தென்னிந்திய…