Tag: Actress Taapsee

  • சின்னது தான்.. ஆனா.. என் உடம்புல எனக்கு பிடிச்ச பாகம் இது தான்.. டாப்ஸி கொடுத்த பதில்..!

    நடிகை டாப்ஸி தமிழ் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். இவர் பஞ்சாபியே சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர். மேலும் இவர் மாடலிங் துறையில் நுழைவதற்கு முன்பு மென்பொருள் நிபுணராக பணியாற்றி இருக்கிறார். இதனை அடுத்து 2010-இல் சுமாண்டி நாதம் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய இவருக்கு பல பட வாய்ப்புகள் தேடி வந்தது. நடிகை டாப்ஸி.. முதல் தெலுங்கு படத்திலேயே தனது அற்புத…