Tag: actress thammah

  • வரம்பு மீறிய கவர்ச்சியில் நடிகை தமன்னா..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

    1989-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி பிறந்த நடிகை தமன்னா தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார்.இவர் ஏறக்குறைய 75 படங்களுக்கு மேல் நடித்திருக்கக் கூடியவர். மேலும் கலைமாமணி சைமா உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருக்கிறார். ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டு இருக்கும் இவர் மும்பையில் பிறந்தவர். தென் இந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் எட்டு முறை பரிந்துரை செய்யப்பட்டு பல்வேறு வகையான விருதுகளை…

  • ஆடையின்றி அவருடன் இருந்த போது.. என் உணர்வு இப்படித்தான் இருந்தது.. தமன்னா ஓப்பன் டாக்..!

    தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒரு சில காலங்களிலேயே அதிகமான வரவேற்பை பெற்றவர் நடிகை தமன்னா. கிட்டத்தட்ட அவரது இளமைக்காலத்தில் துவங்கி இப்பொழுது வரை நடிகை தமன்னாவிற்கு இருக்கும் வரவேற்பு என்பது துளி கூட தமிழ் சினிமாவில் குறையவே இல்லை என்று கூறலாம். கேடி திரைப்படத்தில் முதன்முதலாக வில்லி கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நடிகை தமன்னா. அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. மேலும் அந்த திரைப்படத்திலும் அவருக்கு நல்ல விதமான கதாபாத்திரம் இருக்கவில்லை. அதனை தொடர்ந்து வியாபாரி திரைப்படத்தில்…