Tag: actress uma shri

  • மாடர்ன் உடையில் பிரபல நடிகை உமாஸ்ரீ.. குவியும் லைக்குகள்..!

    கன்னட சினிமாவில் அரசியல்வாதியாகவும் அதே சமயம் நடிகையாகவும் பிரபலமாக இருப்பவர் நடிகை உமாஸ்ரீ. 1957-ல் பிறந்த உமா ஸ்ரீ சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். தொடர்ந்து கன்னட சினிமாவில் பிரபலமான நடிகையாக இவர் இருந்து வந்துள்ளார். சினிமாவிற்கும் அரசியலுக்கும் இடையே எப்பொழுதுமே நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த வகையில் எளிதாக பிரபலங்களால் அரசியலில் அதிக வரவேற்பு பெற முடியும். அதற்கு முக்கிய காரணமே அவர்கள் ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருப்பார்கள். சாதாரண அரசியல்வாதிகள் கூட…