Tag: actress vaishnavi

  • ரொமான்ஸ் காட்சியில் நடித்து முடித்ததும் இதை பண்ணிடுவேன்.. நடிகை வைஷ்ணவி அருள்மொழி!..

    விஜய் டிவியில் பிரபலமாக இருந்து வரும் சீரியல் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வைஷ்ணவி அருள்மொழி. பொதுவாகவே தமிழ் சின்னத்திரையில் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை வெளியிடும் டிவி சேனல்களாக விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் சன் டிவி ஆகிய மூன்று சேனல்கள்தான் இருந்து வருகின்றன. அதற்கு ஏற்றார் போல நடிகைகளுக்குள்ளும் போட்டிகள் இருந்து வருகின்றன. பொதுவாக விஜய் டிவியில் நடிக்கும் நடிகைகளுக்கு சன் டிவியில் வாய்ப்பு கிடைக்காது. அப்படியே கிடைத்து அவர் சன் டிவிக்கு சென்று…

  • 80’ஸ்களில் பிரபலமாக இருந்த நடிகை வைஷ்ணவி இப்போ எங்க எப்படி இருக்காங்காருன்னு தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க..!

    தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் அதிக பிரபலமாக இருந்த நடிகைகளில் சௌகார் ஜானகி மிகவும் முக்கியமானவர். சௌகார் ஜானகி தமிழில் நடிக்க துவங்கிய காலகட்டத்தில் அப்பொழுது பிரபலமாக இருந்த சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் என்ற பல பிரபலமான நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். மேலும் மலையாளம் ஹிந்தி தெலுங்கு என்று மற்ற மொழிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சௌகார் ஜானகி. அதனாலையே சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருதும் கொடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட சௌகார் ஜானகியின் பேத்திதான் நடிகை வைஷ்ணவி.…