Tag: actress vanisri

  • அக்காவின் துரோகம் மகனின் மறைவு.. நடிகை வாணிஸ்ரீ வாழ்க்கையில் விளையாடிய வருத்தமும்.. வெற்றியும்..

    1948-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி ரத்ன குமாரி என்ற இயற்பெயரில் பிறந்த நடிகை வாணிஸ்ரீ தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது, நந்தி விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது போன்ற விருதுகளை பெற்றவர். தமிழ் சினிமாவின் ஸ்டைல் குயின்னாக அறியப்படும் இவர் பல படங்களில் தனது அபார திறமையை வெளிப்படுத்தி நடித்தவர். இதனை அடுத்து இவர் 1980-ஆம் ஆண்டு டாக்டர் கருணாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு…

  • பெண்களின் மார்பகம்.. இடுப்பு.. பற்றி உச்ச நடிகையின் முன்பு பேசிய சோபன் பாபு.. பிரபலம் வெளியிட்ட தகவல்..!

    திரைப்படங்களில் ஜோடியாக நடிக்கும் ஹீரோ ஹீரோயின்கள் நெருக்கமாக ரொமான்டிக் காட்சிகள் பாடல் காட்சிகளில் நடிப்பதன் மூலம் அவர்களை அறியாமலே நெருக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதல் ஆக மாறிவிடும். இது இக்காலத்தில் மட்டுமல்ல பழம்பெரும் காலத்தில் இருந்தே பழம்பெரும் நடிகர்கள் ஜோடியாக நடித்து பல நடிகர் நடிகைகள் இப்படியாக ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டதுண்டு. ரியல் ஜோடிகளாக திரை நட்சத்திரங்கள்: அதற்கு பல பேர் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். ஜெமினி கணேசன் – சாவித்திரி, எம்ஜிஆர்-ஜெயலலிதா…