Tag: Actress vanitha

  • விஜயகுமார் பேரை காப்பாத்திய வனிதா.. அடுத்த ராதிகா இவரா..? உடைந்த ரகசியம்..!

    தமிழ் சினிமாவில் பழம்பெறும் மூத்த நடிகர் ஆன விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் திருமணத்திற்கு முன்பே சந்திரலேகா ,மாணிக்கம், ஹிட்லர் பிரதர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெரிதாக பேசும்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வனிதா விஜயகுமார்: இதனால் சில ஆண்டுகள் திருமணம் செய்து கொண்டு கணவனோடு வாழ்ந்து வந்தார். இதனிடையே அடுத்தடுத்து தொடர் திருமணம் இவருக்கு தோல்வியில் முடிந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு…