Tag: Actress Vichitra

  • இழுத்து போத்திகிட்டு தான் நடிச்சேன்.. ஆனா.. வெளிப்படையாக பேசிய நடிகை விசித்ரா..!

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய நடிகை விசித்ரா குணசித்திர நடிகையாகவும், நகைச்சுவை நடிகையாகவும் ஆண்டி ஹீரோயினியாகவும் பல படங்களில் நடித்து அசத்தியவர். இவர் பத்தாவது படிக்கும் போதே போர் கொடி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். எனினும் இவரது துரதிஷ்டம் அந்த படம் வெளியாகவில்லை. இதனை அடுத்து ஜாதிமல்லி என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து பிரதாப் போத்தனின் ஆத்மா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். நடிகை விசித்ரா.. ஆத்மா படத்தில்…