Tag: Actress Yuvarani

  • கட்டிய புருஷனால் பல வழக்கில் சிக்கிய சிங்கம் பட நடிகை யுவராணி..! பலரும் அறியாத பகீர் தகவல்கள்..!

    1990-களில் ரசிகர்கள் விரும்பும் நடிகையாக விளங்கிய யுவராணி  செந்தூரப்பாண்டி படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் தம்பி ஊருக்கு புதுசு என்ற திரைப்படத்தில் தான் முதன்முதலாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் இந்த படம் வெளி வருவதற்கு தாமதம் ஆனதை அடுத்து கே பாலச்சந்தர் இயக்கிய அழகன் என்ற திரைப்படத்தின் மூலம் 1991 தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். நடிகை யுவராணி.. இதனை அடுத்து 1992-ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் ஏ ராஜ்குமார் இயக்கிய…

  • சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை யுவராணியா இது..? டூ பீஸ் நீச்சல் உடையில் நச் போஸ்..!

    1980-களில் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை யுவராணி தமிழ் சினிமாவில் முதல் முதலாக அழகன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய இவர் செந்தூரப்பாண்டி, பாட்ஷா, செல்லக்கண்ணு போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிகை யுவராணி.. தளபதி விஜயுடன் இணைந்து பல படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்திய யுவராணி பாங்காக தனது நடிப்பினை ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தி இருப்பதோடு கூடுதல் கவர்ச்சியோடும்…