Tag: Actresss Lijomol Jose

  • ஆண் போல மாறிய ஜெய்பீம் நடிகை லிஜோமோல் ஜோஸ்.. பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!

    மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கும் நடிகை லிஜோமோல் ஜோஸ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது. மலையாளத்தில் முதல் முதலாக 2016-ஆம் ஆண்டு மகேஷிண்டே பிரதிகாரம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதே ஆண்டு கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் என்ற திரைப்படத்திலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்த படத்தில் இவருக்கு அளிக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பான முறையில் செய்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிச்சை பெற்றதோடு மட்டுமல்லாமல் படம் மாபெரும்…