Tag: Adah sharma

  • என் அப்பா இறந்த போது நான் அழவில்லை.. இதுதான் காரணம்.. சிம்பு பட நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்..!

    இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் ஆடா ஷர்மா. ஆனால் இப்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். இவர் சிலம்பரசன் நடித்த இது நம்ம ஆளு படத்தில், ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆடிய வகையில், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயமான ஒரு நடிகையாக இருக்கிறார். ஆடா ஷர்மா பள்ளி படிப்பை முடித்த நிலையில், கடந்த 2008ம் ஆண்டில் ஆடா ஷர்மா 1920 என்ற இந்தி திகில் படத்தில் நடித்தார். இந்த படம் வணிகரீதியாக…