Tag: add video

  • நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. நயன்தாரா விளம்பரத்தை பார்த்து தூக்கம் தொலைத்த ரசிகர்கள்..

    தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அசைக்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தார். ஆரம்பத்தில் மலையாளத்தில் லோக்கல் சேனலில் விஜேவாக பணியாற்றி அதன் பிறகு கிடைத்த பட வாய்ப்பு மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் வாய்ப்பு கிடைக்க சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா படத்தில் கதாநாயகியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்தில் பார்க்க மிகவும் லட்சணமாக கிராமத்து பெண் தோற்றத்தில்…