Tag: Aditibalan

  • “ஸ்கூல் படிக்கும் போதே அவருடன் அந்த ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்..” – குண்டை தூக்கி போட்ட அருவி அதிதிபாலன்!

    அருவி திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்ட அதிதிபாலன் தன்னுடைய திறமையை பக்குவமாக படத்தில் வெளிப்படுத்தியதின் மூலம் மிகச் சிறந்த நடிகை என்ற அந்தஸ்தை அடைந்தார். அருவி படத்தில் அதிக மேக்கப் இல்லாமல் சிம்பிளான தோற்றத்தில் அழுத்தமான கேரக்டரை பக்குவமாக வெளிப்படுத்திய இவருக்கு, இந்தப் படத்துக்கு பிறகு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்து வரும் அதிதிபாலன் ஆரம்ப நாட்களில் அஜித்…