Tag: adjestment

  • சைடு ரோலில் நடிக்க படுக்க கூப்பிடுறாங்க.. வேற வேலையே இல்லையா.. சீரியல் நடிகை சுளீர்..!

    சமீப நாட்களாக சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்கும் அட்ஜஸ்ட்மென்ட் கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது. பல்வேறு நடிகைகள் வெளிப்படையாக வந்து தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் கொடுமைகளை குறித்து வெளிப்படையாக பேசி கதறுகிறார்கள். குறிப்பாக வயது வித்தியாசம் இன்றி 40 வயது முதல் 25 வயது நடிகைகள் வரை யாரேனும் கேரக்டர் ரோல் ஆக இருந்தாலும் ஹீரோயின் ரோலாக இருந்தாலும் எல்லோரையும் படுக்கைக்கு அழைக்கும் கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. வாய்ப்பு கேட்டாலே படுக்கணும்: அந்த வகையில் பாரதி கண்ணம்மா…