Tag: Aged person

  • யோவ்.. பெருசு.. நடிகையின் போஸ்டரை பார்த்து பெருசு பண்ண வேலையை பாருங்க..! வைரல் வீடியோ..!

    மீசை நிறைந்தாலும் ஆசை நிறைக்காது என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அந்த பழமொழிக்கு ஏற்ப தற்போது வயது முதிர்ந்த பெருசு பண்ணிய வேலை வைரலாக இணையங்களில் பரவி வருகிறது. அக்கம் பக்கம் என சுத்தி முத்தி பார்த்துவிட்டு என்ன செய்கிறோம் என்பதை கூட ஒரு நிமிடம் நினைத்து பார்க்காமல் தனது ஆசையை அழகாக வெளிப்படுத்தி இருக்கும் இவரின் செயல் பற்றிய பல்வேறு  விமர்சனங்கள் வர ஆரம்பித்து உள்ளது. நடிகையின் போஸ்டரை பார்த்த பெருசு.. பொதுவாகவே கடைகளில்…