Tag: aishawarya rai

  • பலமுறை சூப்பர் ஸ்டார் ஆசைப்பட்டும் கை கூடாத நடிகை… அந்த மகள் வயது நடிகை யார் தெரியுமா?

    தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலுமே சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதை தாண்டிய பிறகும் கூட இன்னமும் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் நிரந்தரமான ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ரஜினிகாந்தே ஒரு நடிகைக்காக காத்திருந்த சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது. ரஜினிகாந்தை பொருத்தவரை பெரும்பாலும் அவர் கதாநாயகனாக நடிக்கும் காலகட்டத்தில் இளம் நடிகையாக யார் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்துதான் நடிப்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் ஸ்ரீதேவி…