Tag: Aishwarya Bhaskaran

  • அவரு என் புருஷன் இல்ல.. அப்போவே எனக்கு DIVORCE ஆயிடுச்சு..

    தமிழ் சினிமாவில் பல காலங்களாகவே புகழ்பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன். ப்ளாக் அண்ட் ஒயிட் காலம் முதலே தமிழில் நடிகையாக இருந்து வரும் லட்சுமிக்கும் அவரது கணவர் பாஸ்கர் என்பவருக்கும் பிறந்தவர்தான் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன். தெலுங்கு சினிமாவில் முதன் முதலாக வெளியான அடவிலோ அபிமன்யுடு என்கிற திரைப்படம் மூலமாக வெள்ளித்திரைக்குள் அறிமுகமானார் ஐஸ்வர்யா பாஸ்கரன். அதனை தொடர்ந்து அவருக்கு பழ மொழிகளில் பட வாய்ப்புகள் கிடைத்தன. 90களில் எண்ட்ரி: தமிழில் 1990…