Tag: aishwarya divorce

  • 5000 கோடி சொத்து.. தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து.. லதா ரஜினிகாந்தின் உண்மை முகம்.. போட்டு உடைத்த பிரபலம்..

    கடந்த ஒரு வார காலமாகவே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அவர்களின் விவாகரத்து விவகாரம் தான் பெரும் செய்தியாக பேசப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்திருந்த இந்த ஜோடி திடீரென இருவரும் பிரிந்து வாழ போவதாக இரண்டு வருடத்திற்கு முன்னே அறிவித்துவிட்டு, இருவரும் தனித்தனியே அவரவர் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் அவ்வப்போது பிள்ளைகளை மட்டும் சந்தித்து பேசி பழகுவது என இருந்து வந்தனர். ஐஸ்வர்யா – தனுஷ்: இப்படியான நேரத்தில் இவர்கள் இருவரும்…