Tag: Aishwarya Lakshmi

  • அந்த ஒரு முடிச்சுலதான் எல்லாம் இருக்கு.. உள்ளாடை போடாமல்.. இளசுகளை படுத்தி எடுக்கும் பொன்னியின் செல்வன் நடிகை..!

    ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்தாலும் கூட நடிகைகளுக்கு அவர்கள் நடிக்கும் கதாபாத்திரம் அல்லது நடிக்கும் திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தால் மட்டுமே அடுத்தடுத்து அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அதுவரை அவர்கள் மக்கள் மத்தியில் பெரிதாக பிரபலம் அடையவே முடியாது. இதனாலேயே சினிமாவிற்கு வரும் நிறைய கதாநாயகிகள் வெகு வருடங்கள் சினிமாவில் இருந்து நிறைய திரைப்படங்களில் நடித்தாலும் கூட தொடர்ந்து கதாநாயகியாக வாய்ப்புகளை பெறுவது கிடையாது. அந்த ஒரு முடிச்சுலதான்: நடிகையாக இருந்தாலும் கூட நல்ல கதையை பார்த்து…

  • எனக்கு அது இல்லவே இல்ல.. திருமணம் குறித்த கேள்விக்கு குண்டை தூக்கி போட்டு ஐஸ்வர்யா லட்சுமி..

    இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பலரும் முரட்டு சிங்கிளாகவே வாழ விரும்புகின்றனர். எதற்காக திருமணம், கணவர், பிள்ளைகள், குடும்பம் என்ற கட்டுகளுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டும் என்று யோசிக்க துவங்கி விடுகின்றனர். ஏனெனில் பல நடிகைகளின் திருமண வாழ்க்கை விவாகரத்தில்தான் முடிவடைகிறது. பல நடிகைகளின் வரலாற்றை புரட்டி பார்த்தால் 2 திருமணம், 3 திருமணம் என எண்ணிக்கை கூடிக்கொண்டு தான் போகிறது. சில ஆண்டுகள் மட்டும் கணவன், மனைவியாக சேர்ந்து வாழ்ந்துவிட்டு பிறகு பிரிவதற்காக எதற்கு திருமணம்…