Tag: Aishwarya Rai

  • அம்மாவை மிஞ்சிய அழகில் ஐஸ்வர்யா ராயின் மகள்.. ஊரு கண்ணே பட்டுடும்.. சுத்தி போடுங்க..

    இப்போதும் ஒரு பெண் தன்னை மிக அழகானவராக நினைத்து கர்வமாக நடந்துக்கொண்டால், அவர்களை பார்த்து மற்றவர்கள் சொல்லும் கிண்டலாக வார்த்தை, ஆமா இவளுக்கு பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராய்ன்னு நெனப்பு என்பதுதான். ஐஸ்வர்யா ராய் இதில் இருந்தே, உலக அழகி என்றால் அது ஐஸ்வர்யா ராய் ஒருவர்தான் என்பதுதான் அதன் உண்மையான கருத்து. அவருக்கு பிறகு நிறைய பேர் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் இன்று வரை மக்கள் பார்வையில் உலக அழகி என்ற கௌரவம்…

  • உலக அழகி ஐஸ்வர்யா ராயின் முகத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..!

    இந்திய திரை உலகில் சுமார் 25 ஆண்டு காலமாக வலம் வரும் உலக அழகி ஐஸ்வர்யா ராய், தனக்கு என்று பல நாடுகளில் ரசிகர்களை பெற்றிருக்கும் ஒரு சிறந்த நடிகை. இவர் தனது 21 ஆவது வயதில் அதாவது 1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழில் இவரை கதாநாயகியாக அறிமுகம் செய்தது இயக்குனர் மணிரத்தினம். இவர் இயக்கிய இருவர் திரைப்படத்தில் 1997 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்தார். மேலும்…

  • “ப்ளே கேர்ள்.. பல நடிகர்களோடு ரிலேஷன்ஷிப்பில் ஐஸ்வர்யா ராய்..!” – உண்மையை உடைத்த பிரபலம்..!

    உலக அழகி ஐஸ்வர்யா ராய் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. தமிழைப் பொறுத்த வரை ஜீன்ஸ் படத்தில் மெர்சலாக நடித்தவர், அண்மையில் வெளி வந்த பொன்னியின் செல்வன் பகுதி 1 மற்றும் 2 இரண்டில் நந்தினி கேரக்டரை செய்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். தமிழ் திரை படங்கள் மட்டுமல்லாமல் ஒரு பேன் இந்திய நடிகையாக திகழக்கூடிய இவர் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனின் மகனை திருமணம் செய்து கொண்டார். இதனை…

  • “அப்போவே வேணாம்-ன்னு சொன்னேன்..” – ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் விவாகரத்து..? – அதிர வைக்கும் தகவல்..!

    நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்ய இருக்கிறார் என்ற தகவல் தான் கடந்த இரண்டு தினங்களாக பாலிவுட் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்க கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. உலக அழகி பட்டம் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய் பல்வேறு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த ஒரு நடிகை. தற்போது கூட பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராய் நினைப்பு என்ற சொல்லாடல் கிராமப்புறங்களில் இருப்பதை…