Tag: Aishwarya Rajinikanth

  • மனைவியிடம் சேர காத்திருக்கும் தனுஷ்.. காரணம் இதுதான்.. இந்த விஷயத்தை யாரும் கவனிக்கலையே..!

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் தனுஷ் சினிமாவிற்கு வந்தபோது அதிக விமர்சனத்திற்கு உள்ளானாலும் கூட இப்பொழுது தனுஷ் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே வெற்றி படங்களாகவே அமைந்து வருகிறது. இதனாலேயே தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் பெண்கள் குறித்த எந்த ஒரு சர்ச்சையிலுமே தனுஷ் பெயர் அடிபட்டது கிடையாது. அதனால்தான் தனுஷ்க்கு தனது மகளை திருமணம் செய்து…

  • உடல் முழுக்க பூத்திருக்கும் வியர்வை.. குட்டியான உடையில்.. சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

    தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் மகளாகவும் திரைப்பட இயக்குனராகவும் பொதுவெளியில் பிரபலமாக இருப்பவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ( Aishwarya Rajinikanth ). கடந்த 1982 ஆம் ஆண்டு பிறந்த இவர் தன்னுடைய 22 ஆவது வயதில் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் அவருடன் சேர்ந்து வாழ்ந்த இவர் தன்னுடைய 40-வது வயதில் நடிகர் தனுசை பிரிந்தார். திரைப்படத்துறையில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம்…

  • இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..! இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்..?

    தமிழ் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளுக்கு பஞ்சமில்லை என்று சொல்லலாம். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளும், இயக்குனர் கஸ்தூரிராஜா மகனும் காதலித்து பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் கொண்டார். இதனை அடுத்து இனிமையாக சென்று கொண்டிருந்த இவரது இல்லற வாழ்க்கைக்கு சான்றாக யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இரண்டாம் திருமணத்திற்கு ரெடி.. மேலும் இரண்டு குழந்தைகளுக்காகவாது இவர் இருவரும்…

  • தங்கச்சி புருஷனையும் விட்டு வைக்காத ஐஸ்வர்யா.. இதென்ன புது பஞ்சாயத்தா இருக்கே..

    திரைப்பட உலகில் திரைப்பட சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் சொந்த வாழ்க்கையில் குறிப்பாக தனது மகள்கள் சம்பந்தப்பட்ட வாழ்க்கையில் மிகுந்த மனவேதனையை அனுபவித்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஐஸ்வர்யா திரைப்பட இயக்குனராக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். சூப்பர் ஸ்டாரின் மகள்கள்: அதேபோல் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கிராபிக் டிசைனராக தனது பணியை பல படங்களில்…

  • தனித்தீவில் இந்த ஆண் பிரபலத்துடன் இருக்க ஆசை.. வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

    தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகளாக வந்து வாய்ப்பைப் பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த். நடிகர் தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் தனது கணவரான தனுஷை கதாநாயகனாக வைத்து திரைப்படத்தை இயக்கியிருப்பார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அந்த திரைப்படம் வெளியான சமயத்தில் திரையரங்குகளில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. ஆனால் பிறகு தொலைக்காட்சிகளுக்கு வந்த பொழுது அந்த திரைப்படத்திற்கு அதிகமான வரவேற்பு கிடைத்தது. அந்த திரைப்படம்தான்…

  • சேலை கட்டும் போது உள்ளே இதை அணிய கூடாது.. ஐஸ்வர்யாவிற்கு புடவை கட்டும் திவ்யா கூறும் ரகசியம்..!

    தமிழ் திரை உலகில் இன்று வரை சூப்பர் ஸ்டார் ஆக நிலைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி உங்களிடம் அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழ் திரை உலகில் பெண் இயக்குனர்களின் ஒருவராக திகழ்கிறார். தமிழில் முன்னணி நடிகராக திகழும் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் நீண்ட நாட்கள் கழித்து கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். சேலை கட்டும்…

  • தனுஷை பிரிந்த ஐஸ்வர்யாவின் புதிய பார்ட்னர் யாருன்னு பாருங்க..!

    தமிழ் சினிமாவில் மிகவும் போராடி பெரும் இடத்தை தொட்ட ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். பெரும்பாலும் தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு தற்சமயம் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்புகள் இருந்து வருகின்றன. ஆரம்பத்தில் ஆக்ஷன் திரைப்படங்களாக நடித்து வந்த நடிகர் தனுஷ் போக போக கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளாக தேர்ந்தெடுக்க துவங்கினார். அதனை தொடர்ந்து அவருடைய தனிப்பட்ட நடிப்பிற்கு ஓரளவு வரவேற்பு என்பது கிடைக்க தொடங்கியது. அவர் நடித்த அசுரன், கர்ணன் மாதிரியான திரைப்படங்களில்…

  • சொந்தத்தில் பொண்ணு.. தனுஷிற்கு விரைவில் இரண்டாம் திருமணம்..! பரபரப்பு தகவல்கள்.!

    தனுஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். நடிப்புக்காக தமிழில் அதிகமாக புகழப்படும் நடிகர்களில் தனுஷும் ஒருவர். பெரும்பாலும் தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்தப்போது தனுஷ் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானார். ஹீரோ நடிகராக இருப்பதற்கு தமிழ் சினிமா கூறும் தகுதிகள் எதுவும் இல்லை என்று கூறி பலரும் தனுஷை விமர்சித்து வந்தனர். ஆனால் ஒரு நடிகனுக்கு நடிக்க தெரிந்தால் மட்டுமே போதும் என நிரூபித்து மக்கள்…

  • 200 கோடியில் ரஜினிக்கு புதிய வீடு..! அப்பாவுக்கு இத்தனை வசதிகளா..? கிறுகிறுன்னு வருதே..!

    பணம் பத்தும் செய்யும் என்பதை சிலர், தங்களது வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டுவதில் அதிக ஆர்வமும் முனைப்பும் காட்டுகின்றனர். ஏனெனில் அவர்களை பொறுத்தவரை அள்ள அள்ள குறையாத அளவுக்கு பணம் மூட்டை மூட்டையாக குவிந்து கிடக்கும் பட்சத்தில், அதை எந்த வகையில் செலவு செய்வது என்பது அவர்களுக்கு சில நேரங்களில் மலைப்பாக தோன்றும். அந்த மாதிரியான சூழ்நிலையில் ஒருத்தருக்கு போட்டியாக, சவாலாக எடுத்துக் கொண்டு அந்த பணத்தை செலவழிக்க நேரிடுகிறது. ஒரு பெரிய கவுரவத்தை, தங்களது ஈகோ பிரச்சனையை…

  • சினிமா நடிகைகளே தோற்றுவிடும் கவர்ச்சி.. இன்ஸ்டாவை கலக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

    சினிமா துறையில் இருப்பவர்களுக்கு எப்படியேனும் ஒரு விதத்தில் தங்களுக்கு புகழும் மக்கள் செல்வாக்கும் இருந்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர்களால் மூச்சு விட முடியாத அளவுக்கு ஒரு திணறல் நிலை ஏற்படும் போல இருக்கிறது. ஏற்கனவே மிகப்பெரிய நடிகரின் மகள், பிரபல நடிகரின் மனைவி என்ற அந்தஸ்து உள்ள நிலையிலும், தனக்கான ஒரு புகழும் செல்வாக்கும் வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே பிரபலப்படுத்திக் கொள்வது என்பது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…