Tag: Aishwarya Shankar

  • சத்தம் இல்லாமல் விவாகரத்து பெற்ற ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா..! இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

    தமிழ் திரை உலகத்தின் தமிழ் சினிமாவை மற்றொரு கோணத்தில் எடுத்துக்காட்டியதோடு பிரம்மாண்டத்தை புகுத்திய இயக்குனர் ஷங்கர் 2.0 படத்திற்குப் பிறகு தற்போது இந்தியன் 2 மற்றும் ராம்சரனின் கேம் ரஜேஞ்சர் படங்களின் வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார். ஆரம்ப நாட்களில் ஜென்டில்மேன் படத்தை ஷங்கர் இயக்கிய போது அது வரை தமிழ் திரையுலகம் கண்டிராத பிரம்மாண்டத்தை பார்த்தார்கள். இதன் மூலம் தமிழ் திரைப்பட உலகில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய டைரக்டர் என்ற பெயர் ஷங்கருக்கு கிடைத்தது.…