Tag: ajay devgan

  • “ஹனிமூனில் உடம்பு துவண்டு போகும் அளவுக்கு..” வெக்கமின்றி வெளிப்படையாக கூறிய கஜோல்..!

    தமிழ் சினிமாவில் இருப்பது போலவே பாலிவுட்டிலும் நடிகர்களும் நடிகைகளும் காதல் கொண்டு திருமணம் செய்வது என்பது இருந்து வருகிறது. பொதுவாகவே சினிமாவில் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் இருக்கும் காதல்தான் பெரிதாக பேசப்படும் விஷயமாக இருந்து வரும். அப்படியாக பாலிவுட்டில் நட்சத்திர ஜோடிகளாக இருந்து வருபவர்கள் கஜோல் மற்றும் அஜய் தேவ்கன். இவர்கள் இருவருமே 1990 காலகட்டங்களில் பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருந்த நட்சத்திரங்கள் என்று கூறலாம். இப்பொழுதும் அஜய் தேவ்கன் பாலிவுட்டில் பிரபலமான ஒரு நடிகராகவே இருந்து வருகிறார்.…