Tag: Ajith

  • அஜித் மேல கொல காண்டுல இருக்கும் லைலா! இன்னைக்கு வரை தனியா கோபம் ஏன்?

    தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டு பிடித்தமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகை லைலா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் 1980 ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் ஆண்டு பிறந்தவர் இவரது உண்மையான பெயர் குயின் சந்திரா மேரி என்பதாகும். மேலும் இவர் கோவாவில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தார் இதனை அடுத்து 2006-ஆம்…

  • அஜித் கொடுத்த யோசனையில் விவேக் செய்த விஷயம்.. ஆனால் பயங்கரமா ஒர்க் அவுட் ஆச்சி.. மக்கள் மனசு தெரிஞ்ச ஆளுப்பா?.

    தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட முக்கிய பிரபலங்களில் மிக முக்கியமானவர் நடிகர் அஜித். அஜித்தை பொருத்தவரை பெரும்பாலும் அவருக்கென்று ஒரு பெரிய ரசிக்கப்பட்டாளம் இருப்பதாலேயே அவரது சம்பளம் என்பது அதிகரித்து வருகிறது. சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ரசிகர்கள் மத்தியில் நிறைய விஷயங்களை செய்வது உண்டு. ஏனெனில் எவ்வளவிற்கு அவர்கள் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவிற்குதான் அவர்களுக்கான மார்க்கெட் என்பதும் சினிமாவில் இருந்து வருகிறது. அஜித் கொடுத்த…

  • தல அஜித் தவறவிட்ட தரமான 4 படங்கள்!.. அவர் மட்டும் நடிச்சிருந்தா செமையா இருந்துருக்கும்!.

    நடிகர்களை பொருத்தவரை அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் எல்லா திரைப்படத்திலும் அவர்கள் நடித்து விடுவது கிடையாது. பெரும்பாலும் கதை பிடித்திருந்தால் நடிப்பார்கள் அல்லது இயக்குனர்கள் தெரிந்தவர்களாக இருந்தால் நடிப்பார்கள். ஏனெனில் இப்பொழுது இருப்பது போல அப்பொழுதெல்லாம் புதுமுக இயக்குனர்களை அவ்வளவு எளிதாக பெரிய நடிகர்கள் நம்பி விட மாட்டார்கள். குறைந்தது ஒரு 10 படமாவது இயக்கியிருந்தால்தான் பெரிய நடிகர்கள் திரைப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைக்கும். அதில் விஜயகாந்த், கமல்ஹாசன் மாதிரியான ஒரு சில நடிகர்கள் விதிவிலக்காக இருந்தனர். அவர்கள்…

  • குட் பேட் அக்லி.. படத்தில் அஜித்துக்கு வில்லன் யாருன்னு பாருங்க..! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்..!

    தமிழில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். முதல் திரைப்படத்திலேயே அதிகமான சர்ச்சைக்கு உள்ளான ஒரு இயக்குனராக ஆதிக் ரவிச்சந்திரன் இருந்தார். அதற்கு பிறகு அவர் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்கிற சிம்பு திரைப்படமும் பெரும் பரபரப்பிற்கு உள்ளானது. சர்ச்சையை ஏற்படுத்தும் படமாகதான் அதுவும் இருந்தது. ஆனால் 2023இல் இவரது இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் பெரும் வெற்றியை…

  • இந்த நடிகருக்கு தங்கச்சியா நடிக்கவே மாட்டேன்.. ரொமான்ஸ் பண்ணனும்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..!

    தமிழில் தற்சமயம் பிரபலமான நடிகையாக இருந்து வரும் டாப் நடிகைகளில் முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தன்னுடைய நடிப்பு திறமையின் காரணமாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் புது நடிகர்களை போலவே கீர்த்தி சுரேஷ் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானார். தொடரி, பைரவா போன்ற திரைப்படங்களில் நடித்த பொழுது கீர்த்தி சுரேஷ் நடிப்பு வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளானது. கீர்த்தி சுரேஷ்…

  • ஷாலினி ஒரு பகுதி எடுக்கப்பட்டது.. இன்னும் சில நாள் ஷாலினி உடல் நிலை.. அஜித் தற்போது..

    தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் முக்கியமானவராக அஜித் இருந்து வருகிறார். பெரும்பாலும் நடிகர்கள் தங்கள் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதற்கு பல்வேறு விஷயங்களை செய்வதை பார்க்க முடியும். ரசிகர்களுக்காக விழா நடத்துவார்கள் அதில் ரசிகர்களோடு சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்வார்கள். நடிகர் ராகவா லாரன்ஸ் கூட ஒருமுறை இந்த மாதிரி தனது ரசிகர்களுக்காகவே ஒரு விழா நடத்தி அவர்களுக்கு உணவளித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். வித்தியாசமான நடிகர்: ஆனால் இந்த மாதிரி எந்த…

  • அஜித்தின் சுயநலம்.. சோகத்தில் ஷாலினி.. SHAMILI மீது குற்றச்சாட்டு.. திடீரென நிறுத்தப்பட்ட திருமணம்..  நள்ளிரவில் நடந்த கூத்து..!

    தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமான நடிகராக அஜித் இருந்து வருகிறார். தனக்கென ரசிகர் மன்றம், ரசிகர்கள் மீட்டிங், விருது வழங்கும் விழா என்று எதுவுமே நடக்காத போதும் கூட அஜித்துக்கு இருக்கும் ரசிகர்கள் என்பது குறையவே இல்லை. இந்த நிலையில் தொடர்ந்து பல காலங்களாக அஜித் குறித்து நிறைய வதந்திகள் சமூக வலைதளங்களிலும் மக்கள் மத்தியிலும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இதெல்லாம் குறித்து பத்திரிகையாளர் சுபாயர் ஒரு பேட்டியில் விளக்கங்களை கொடுத்திருக்கிறார்.…

  • எஸ்.ஜே சூர்யா கோலத்தை கண் கலங்கிய அஜித்.. அந்த வலி மிகுந்த பக்கம் யாருக்கும் தெரியாது..!

    தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து பிறகு மக்கள் மத்தியில் இயக்குனராக வலம் வந்து தற்சமயம் நடிகராக இருந்து வருபவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. பிரபல இயக்குனரான வசந்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஜே சூர்யா பல கஷ்டங்களை அனுபவித்துதான் பிறகு இயக்குனராக மாறினார். இப்பொழுது கொடிகட்டி பறந்து வரும் ஒரு நடிகராக இருந்தாலும் கூட அவரது ஆரம்பகட்ட வாழ்க்கை மிகவும் மோசமானதாக இருந்தது என்று கூறப்படுகிறது. இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கால கட்டங்களில்…

  • ஷாலினிக்கு உடலில் ஒரு பாகத்தை எடுத்தாச்சு.. கவலையில் அஜித்.. பிரபலம் வெளியிட்ட ரகசியம்…!

    தமிழில் அதிக ரசிகர்களைக் கொண்ட டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். ஆரம்ப கட்டத்தில் விஜய்,அஜித், சூர்யா என மூன்று பேரும் நடிகர்களுக்குள்ளான போட்டியில் இருந்து வந்தனர். ஆனால் 2000க்கு பிறகு சூர்யாவின் திரைப்படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதனை தொடர்ந்து சூர்யா இந்த போட்டியில் பின்னடைவை அடைந்தார் ஆனால் விஜய்க்கும் அஜித்துக்குமான போட்டி மட்டும் இருந்து கொண்டே இருந்தது. அதே சமயம் விஜய்யும் அஜித்தும் நிறைய தோல்வி படங்களையும் கொடுத்திருக்கின்றனர். அஜித்திற்கு இருக்கும் கூட்டம்: ஆனாலும்…

  • இடைவேளையில் விஜய் பட பாடல் ஒளிபரப்பு.. எதிர்ப்ப்பு தெரிவித்து ரசிகர்கள் ரகளை.. என்ன காரணம்..?

    திரை உலகில் ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு உரையில் இரண்டு கத்திகள் இருப்பது போல இரண்டு ஹீரோக்கள் ஆதிக்கம் செலுத்தி வருவது புதிதான விஷயமாக உங்களுக்கு இருக்காது. அந்த வகையில் உதாரணமாக எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை சொல்லலாம். அது போல தமிழ் திரை உலகின் இடைக்காலத்தில் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆதிக்கம் செலுத்தி வந்ததை அடுத்து தற்போது தல அஜித் மற்றும் தளபதி விஜய் என இருவரது ஆதிக்கம் இரட்டைக் குழல் துப்பாக்கி…