Tag: Ajith Goat Trailer

  • “டேய் சூப்பரா இருக்கு டா…. GOAT ட்ரெய்லர் பார்த்து விஜய்க்கு வாழ்த்து சொன்ன அஜித்!

    தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்கள் ஆன அஜித் விஜய் இருவரும் மிகப்பெரிய நட்சத்திர ஹீரோக்களாக இருந்து வருகிறார்கள். இவர்கள் இருவரது ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு அடித்துக்கொண்டு இருந்தாலும். இவர்கள் என்னவோ உண்மையிலேயே நெருங்கிய நண்பர்கள் ஆக தான் இருக்கிறார்கள். அஜித் – விஜய் : அதை அவ்வப்போது செய்திகள் வெளியாகி அதை உறுதிப்படுத்தும். திரைப்படங்களில் போட்டி பொறாமை இன்றி இருக்கும் நடிகர்களாக அஜித்-விஜய் உண்மையிலே இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அதை உறுதிப்படுத்தும் வகையில்…